நாட்டில் உள்ள மாநில கட்சிகளிலேயே பணக்கார கட்சியாக உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது.
அங்கீகரிப்பட்ட 32 மாநில கட்சிகள் 2016-17-ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன.
இதன்படி அந்த கட்சிகளின் மொத்த வருமானம்321 கோடி ரூபாய் என்றும்,இதில் 82 கோடியே 76 லட்ச ரூபாய் வருமானம் பெற்றுள்ள சமாஜ்வாதி முதலிடத்தில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் வருமானம் 72 கோடியே 92 லட்சமாகவும், அதிமுகவின் வருமானம் 48 கோடியே 88 லட்சமாகவும் உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் வருமானத்தில் 87 சதவிகிதமும், தெலுங்கு தேசத்தின் வருமானத்தில் 67 சதவிகிதமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…