ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரான்டோ ஆகிய ரயில்களில் வழங்கப்படும் உணவு விலையை ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த ரயில்களின் முதல் ஏசி மற்றும் இசி பெட்டிகளில் காலை தேநீர் ரூ.35, காலை உணவு ரூ.140 , மதிய உணவு மற்றும் இரவு உணவின் விலை ரூ. 245 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 7 ரூபாயும், அதிகபட்சமாக 15 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இந்த ரயில்களின் இரண்டாம் ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் சிசி பெட்டிகளுக்கும் கேட்டரிங் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.அதன் படி தேநீா் ரூ. 20, காலை உணவு- ரூ.105, பிற்பகல் மற்றும் இரவு உணவின் விலை ரூ. 185-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பு இருந்த விலை பட்டியலுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 5 ரூபாயும், அதிகபட்சமாக 10 ரூபாய் வரையிலும் உயா்த்தப்பட்டுள்ளது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…