ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், நேற்று சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ்க்கு எதிராக போர்க்கொடியை தூக்க தொடங்கிய பின்னர் பைலட் நேற்று தனது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்னதாக, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் அசோக் கெஹ்லோட் அழைத்த இரண்டு கட்சி கூட்டத்தைத் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…