ஷாகித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும் என கூறி இருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சச்சின் தெண்டுல்கர் ‘எங்கள் நாட்டு மக்கள் அனைத்து பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள். அதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வேறு யாரும் சொல்ல தேவையில்லை’ என கூறியுள்ளார். இவற்றிற்கு பதில் அளித்த அப்ரிடி ஒரு விளையாட்டு வீரராக நான் அனைவரையும் மதிக்கிறேன் மனித உரிமைகள் என வரும் போது நாங்கள் எங்கள் அப்பாவி காஷ்மீரிகள் என எதிர்பார்க்கிறோம் என கூறி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…