“சபரிமலை தீர்ப்பு பெருத்த ஏமாற்றம்”கோவில் தலைமை கவலை..!!!
சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது குறித்து கோவிலின் தலைமை நம்பூதிரி கவலை தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார்.
ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு செய்தியாளர்களிடம் பேசியனார் இருந்தபோதிலும், நம்பூதிரி குடும்பம், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கும் என தெரிவித்தார். மேலும் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை தவிர்த்து வேறு வழி இல்லை என்றார். வருகிற 3 ம் தேதி, கூடி, ஆலோசித்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, பத்ம குமார் தெரிவித்தார்.
DINASUVADU