இன்று சபரிமலையில் மரகஜோதியாக ஜயப்பன்..!!குவியும் பக்தர்கள்..!!

Published by
kavitha

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.

Related image

 

அற்புதமான இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அந்த நிகழ்வானது இந்த வருடத்திற்கு இன்று மாலை மகர ஜோதி வடிவத்தில் அய்யன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவதை  காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

 

 

இந்த நிகழ்வதை முன்னிட்டு சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை இடையேயான பேருந்து வசதி இலவசமாக துவங்க உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் சிறப்பு தகவலை தெரிவித்துள்ளார்.எல்லா ஜயப்ப பக்தர்களும் அய்யனை ஜோதி ரூபத்தில் காண படையெடுத்து வருகின்றனர்.இந்த அற்புதமான நிகழ்வானது மாலை 6 மணிக்கு நிகழ்கிறது.

Published by
kavitha

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

10 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

11 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

11 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

12 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

12 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

12 hours ago