உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எஸ்.ஏ.பாப்டேவுக்கு ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதியாக பதவியேற்ற எஸ்.ஏ. பாப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவியில் நீடிப்பார். பாப்டே 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.பாப்டே 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பாப்டே உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!
February 6, 2025![TVK Leader Vijay - TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TVK-Leader-Vijay-TN-CM-MK-Stalin.webp)
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)