ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி – வளர்ந்த நாடுகளிலும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,183 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெறிவித்துள்ளது. இதுவரையிலும் 49,57,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் இன்று மட்டும் 364 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரையிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,16,575 பேராக அதிகரித்துள்ளது மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,972 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 45,72,226 பேர் குணமடைந்ததாக அந்நாட்டு அரசு உறுதிசெய்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாஸ்கோ 2,430 புதிய தொற்றுகள் பதிவு செய்து, நகரத்தின் மொத்த எண்ணிக்கையை 1,143,100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யாவில் தற்போது 2,68,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…