இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் செல்ல கொரோனா டெஸ்ட் சான்றிதழில் உள்ள QR கோட் அவசியம்.
பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையைதேவைப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகளவில் பரவி பேரளிவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியாவில் உயிர்சேதங்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து பயணிகள் விமானத்தையும் உலக நாடுகள் தடைசெய்து வருகிறது.
தற்போது உருமாரிய கொரோனா மற்றும் விதவிதமான பூஞ்சை தொற்றுக்கள் இந்தியாவில் சில மாநிலங்களில் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பயணிகள் 2021 மே 22 ஆம் தேதி 0001 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்களில் ஏறுவதற்கு QR குறியீட்டைக் கொண்டு எதிர்மறையான RT-PCR சோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…