மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ்.(RSS)!அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி…

Published by
Venu

ஆர்.எஸ்.எஸ்.(RSS)  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது அத்தனை எளிதானதல்ல என்ற போதும் அங்கு ராமர் கோவிலை கட்டியேத் தீருவோம் என்று அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அயோத்தி தொடர்பான வழக்குகளின் விசாரணை வரும் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீதிமன்றத்திற்கு வெளியே சுமுகத்தீர்வு காணும் முயற்சியில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் முஸ்லீம் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி விடுத்துள்ள அறிக்கையில், ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்படுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். வேறு எந்த வழிபாட்டுத் தலத்தையும்  அங்கு கட்ட விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

5 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

5 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

5 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

5 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

5 hours ago