ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30,757 கோடி,லடாக்கிற்கு ரூ.5958 கோடி ஒதுக்கீடு

Default Image

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.அப்பொழுது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

லடாக் யூனியன்ரூ.5958 கோடி ஒதுக்கீடு :

புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜம்மு காஷ்மீருக்கு ரூ.30,757 கோடி ஒதுக்கீடு :

ஜம்மு காஷ்மீருக்கு  ரூ.30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay