#BREAKING:ரூ.1,00,000 லட்சம் கோடிக்கு வட்டியில்லா கடன் – மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

மத்திய அரசு மாநிலங்களுக்கும் வழக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி எதுவும் இல்லை என அறிவிப்பு.

நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். அதில்,  பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கும் உதவும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்குகிறது. இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி எதுவும் இல்லை என பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்