விவசாயத்தில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி
விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. இதில், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த செலவிடப்படும்.
குறிப்பிட்ட பகுதிகளில் பிரபலமான விவசாய பொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.விவசாயப் பொருள்கள் சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.