முதல் முறையாக தாமதமாக ரயில் புறப்பட்டதால் பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு..!

Default Image

டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.கடந்த 19-ம் தேதி மூன்று மணி நேரம் தாமதமாக டெல்லியில் இருந்து தேஜஸ் ரயில் புறப்பட்டது. மறுபடியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தாமதமாக வந்தது.
தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்துடன் காப்பீடு செய்யப்படுகிறது .இதனால் தேஜஸ் ரயில் தாமதமாக வந்ததால் அன்று பயணம் செய்தவர்கள் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை  ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக  இழப்பீடு தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்