குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோபோவை பயன்படுத்தி, மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ,மக்களை ஈர்க்கும் வண்ணம் அரசியல் கட்சிகள் பல்வேறு முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் படேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்து உள்ளார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை இறக்கியுள்ளார். இவர் தொண்டர்களுக்கு பதிலாக ரோபோவை வைத்து மக்களுக்கு துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகிறார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…