கங்கானாவின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருப்பவர் தான் இர்பான் அன்சாரி. இவர் 14 சாலைகள் அமைப்பது குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய இர்பான் அன்சாரி, ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும், உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் ஜம்தாரா தொகுதியில் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களுடன் சாலையை ஒப்பிட்டு பேசியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ அன்சாரிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…