இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.
கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.
நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதியதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…