இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் முன்னால் மத்திய சட்ட அமைச்சரும் கர்நாடக முன்னாள் கவர்னருமான ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நல குறைவு காரணமாக புதுடில்லியில் காலமானார். அவருக்கு வயது 82.வ்ஹன்ஸ்ராஜ்பரத்வாஜ் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது அரசியல் பயணம்:
இரங்கல்:
முன்னால் சட்ட அமைச்சர் பரத்வாஜின் மறைவுக்கு தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் பரத்வாஜின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், அவரது ஆன்மா அமைதியுடன் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…