7,801 வைரக் கற்கள் கொண்ட மோதிரம்.
நகைகள் என்றாலே விதவிதமாக, அழகான தங்க நகைங்களை நாம் பார்த்திருப்போம். அதே சமயம் வைரத்தில் செய்யப்பட்ட விதவிதமான நகைகளை பார்ப்பது சற்று கடினம் தான். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த கோட்டி ஸ்ரீகாந்த் என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்துள்ளார்.
இந்நிலையில், இவர் ‘பிரம வஜ்ரா கமலம்’ என்ற பெயரில், பூ வடிவிலான வைர மோதிரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பிரம கமலம் என்பது, இமயமலையில் வளரக் கூடிய, அரியவகை பூக்களில் ஒன்றாகும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…