சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா சக்ரபொர்த்தி ஆவார். அவரது சகோதரர் ஷோயிக், சுஷாந்தின் உதவி தீபேஷ் சாவந்த் மற்றும் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாஜிஸ்டிரேட் வாக்குமூலம் பெற்றுவிடுவார் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…