கொரோனாவை கட்டுப்படுத்தும் ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்த திருத்தப்பட்ட வழிமுறைகள்!
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவில் உதவக்கூடிய ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கான 7 திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்க காரணம் ஹைடிராக்சி குளோரோகுயின் தான்.
ஹைடிராக்சி குளோரோகுயின் உபயோகிப்பதற்கு மத்திய அரசு திருத்தப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்த மருந்தை மத்திய அரசால் செய்யப்படவில்லை. சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் முதல் நாள் 2 முறை 400 mg பயன்படுத்தலாம். அடுத்த 7 வாரங்கள் முழுவதுக்கும் 400 mg என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.