நீதிபதிகளின் 65 வயதில் ஓய்வு பெறுவது மிக குறைவான வயது – நீதிபதி ரமணா கருத்து!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வருபவர் தான் நீதிபதி என்.வி.ரமணா. இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வருபவர் தான் நீதிபதி என்.வி.ரமணா. இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசி உள்ள நீதிபதி ரமணா, அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.