மும்பையில் 68 வயதான ஓய்வுபெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் பகவான் பாட்டீல் என்பவர், அய்ரோலியில் உள்ள வீட்டில் துப்பாயைக்கியை கொண்டு, விஜய், சுஜய் என்ற அவரது இரண்டு மகன்களை சுட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மூன்று புல்லட் காயங்களுக்கு ஆளான விஜய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது தம்பி சுஜய் சிறு காயங்களுக்கு ஆளானார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கார் காப்பீடு செலுத்துவது தொடர்பான வாக்குவாதத்தைத் தொடர்ந்து பகவான் பாட்டீல் தனது மகன்களை நோக்கி சுட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் பகவானிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…