ஆம்புலன்சில் பெண்களை அழைத்துச் செல்ல கட்டுப்பாடு – கேரள அரசு

கேரளாவில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் நோய் பாதித்த பெண்களை இரவு 7 மணிக்கு மேல் ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அவசர சிகிச்சை என்றால் சுகாதாரத்துறையில் பதிவு செய்து, பணியாளர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கேரளா பத்தினம்திட்டாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025