நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு, இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை ரிசர்வ் வங்கி குறிப்பிடவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…