ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!

Default Image

இன்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு :

  • பாதிப்புகளை சீரச்செய்வதற்காக  மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெற ரிசர்வ் வங்கி ஏற்பாடு.
  • 2021 -2022-ல் நாட்டின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்.
  • சர்வதேச நிதியம் இந்தியாவின் வளர்ச்சி 1.9% ஆக இருக்கும் என  கணித்துள்ளது.
  • இந்தியா ஜி -20 நாடுகளிலேயே அதிகம் வளர்ச்சி கொண்ட நாடாக உள்ளது.
  • தொழிற்சாலைகள் இயங்காததால் நாட்டின் மின்சார தேவை 25% வரை குறைந்துள்ளது.
  • சிறு குறு தொழில்துறையினருக்கு கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில்  கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கை.
  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு.
  • ரிவர்ஸ் ரெப்போ  குறைப்பால் ரிசர்வ் வங்கியில் வைப்புநிதியை வங்கிகள் குறைக்கும். இதனால், ரூ.50,000 கோடி வங்கிகளிடம் இருக்கும்.
  • இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்