ரயில் பாதையில் பையில் வைத்து வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு ..!

Published by
Rebekal

ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகர மாவட்ட ரயில்வே தண்டவாளத்தில் பையுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொத்தவலசை இன்ஸ்பெக்டர் பி.எஸ்.ராவ் கூறுகையில், கொத்தவலசை ரயில் நிலையத்தில் திங்கள் கிழமை காலை 6 மணியளவில் கைவிடப்பட்ட ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தையை பார்த்த நபர் பையிலிருந்து எடுத்து பார்த்தபோது அது ஒரு ஆண் குழந்தை என தெரியவந்ததாகவும், இது தொடர்பாக ஒருவர் எங்களுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண் குழந்தையை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், குழந்தையை  அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தடுப்பு ஊசி போட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஐபிசி 317 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், குழந்தையாய் ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசியது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

9 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago