குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை.!
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை நீக்க அறுவை சிகிச்சை.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து ராணுவ மருத்துவனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.