இந்தியாவில் 71-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பிரேசில் அதிபர் தனது குடும்பத்தினருடன் 4 -நாள் பயணமாக இந்தியவந்தார்.
விமானநிலையம் வந்த மெசியாஸ் போல்சொனாரோவிற்கு இந்திய அதிகாரிகள் உற்சாக வரவேற்ப்பு கொடுத்தனர். இன்று பிரதமர் மோடி , ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
நாளை பிரேசில் அதிபருக்கு ராம்நாத் கோவிந்த் விருந்து அளிக்கவுள்ளார்.இந்தியா , பிரேசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக நடைபெற உள்ள இரு நாட்டு தொழிலதிபர்களின் கூட்டத்தில் மெசியாஸ் கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் வருகின்ற 27-ம் தேதி பிரேசில் திரும்பவுள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…