ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மீது புகார்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் , ஃப்ளிப்கார்ட் இந்த இரண்டு நிறுவனங்களும் விதிகளை மீறி சலுகைகளை அறிவித்ததாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு புகார் அளித்து உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பண்டிகைக்கால விற்பனையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய வர்த்தக விதிகளுக்கு மாற்றாக தள்ளுபடி பொருட்களை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)