மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகள் அனுமதியை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் இணைய வசதியை அரசு துண்டித்தது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மேலும் முன்னேறக்கூடாது என்பதற்க்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில், முள்வேலியினாலான தடுப்புகள் மற்றும் சாலையில் ஆணிகளை போலீசார் பாதித்தனர்.
காவல்துறையின் இந்தநடவடிக்கைக்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் தற்போது போலீசார் சாலையில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சில ஆண்டுகளாக ஓ.பி.எஸ் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களால் தனியாக பிரிந்து…
சென்னை : (ஐபிஎல்) 2025 டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை வீழ்த்தி வெற்றி…
டெல்லி : விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தில் மும்பையை சேர்ந்த B4U…
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க…
டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து…