மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல் , வளையல் மூக்குத்தி, மற்றும் தங்கம் ,செம்புகளால் ஆன நகைகள் திடீரென காணாமல் போனது இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யாரும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது அனைவரும் கவனம் திரும்ப அவரை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவரிடம் சென்று உள்ளனர். ஆனால் எங்கேயும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக பிர்பும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பல்வேறு சோதனை செய்யபட்ட பிறகு அவர் வயிற்றில் இருந்தது அதிகமான பொருட்கள்இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 5 ரூபாய் ,10 ரூபாய் நாணயங்கள் மற்றும் செயின் ,கம்மல் ,மூக்குத்தி, போன்றவை என 1.5 கிலோ நகைகள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டன.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…