வெளியான கருத்து கணிப்புகள் ! அதிக இடங்கள் எந்த கட்சிக்கு?

Published by
Venu

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

C-Voter நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:

பாஜக (கூட்டணி) – 287 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -128 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 127  தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

NEWSX நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 242 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) 118 முதல் 164 தொகுதிகள் வரை வெற்றிபெறும், மற்றவை – 137 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

NDTV நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 302 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -122 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 11  தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

NEWS NATION நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 290 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -126 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 138  தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

ABP நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 267  தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -127 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 148  தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 365  தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -108 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 111 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

REPUBLIC நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 

பாஜக (கூட்டணி) – 305  தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -124 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 113  தொகுதிகளில் வெற்றிபெறும் என்று  வெளியிட்டுள்ளது.

 

Published by
Venu

Recent Posts

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.! 

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

12 mins ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

2 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

2 hours ago

Live : இலங்கை அதிபர் தேர்தல் முதல்., செந்தில் பாலாஜி மீதான ஊழல் புகார் வரையில்…

சென்னை : நடைபெற்ற இலங்கை  புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர்  அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…

2 hours ago

ரூ.397 கோடி ஊழல்? செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் பரபரப்பு புகார்!

சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…

3 hours ago

நியூஸிலாந்து பார்லிமென்ட்டில் நடனம் ஆடி எதிர்ப்பைத் தெரிவித்த பெண் எம்.பி! வைரலாகும் வீடியோ!

வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…

4 hours ago