வெளியான கருத்து கணிப்புகள் ! அதிக இடங்கள் எந்த கட்சிக்கு?
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிட்டுள்ளது.
டைம்ஸ் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
இந்தியா முழுவதும் பாஜக (கூட்டணி) – 306 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -132 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 104 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
C-Voter நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 287 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -128 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 127 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
NEWSX நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 242 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) 118 முதல் 164 தொகுதிகள் வரை வெற்றிபெறும், மற்றவை – 137 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
NDTV நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 302 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -122 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 11 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
NEWS NATION நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 290 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -126 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 138 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
ABP நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 267 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -127 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 148 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 365 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -108 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 111 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.
REPUBLIC நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
பாஜக (கூட்டணி) – 305 தொகுதிகளில் வெற்றிபெறும்,காங்கிரஸ்(கூட்டணி) -124 தொகுதிகளில் வெற்றிபெறும், மற்றவை – 113 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வெளியிட்டுள்ளது.