இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் – ஜோ பைடன் விருப்பம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி காட்சி மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேசிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடையும் வேண்டும் எனவும், உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025