நாகாலாந்தில் பெட்ரோல், டீசல் வரிகள் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாறிவருகிறது. இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன எரிபொருட்கள் மீதான வரி லிட்டருக்கு 29.80%-லிருந்து 25%-ஆகவும், பெட்ரோல் விலை ரூ.18.26-லிருந்து ரூ.16.04-வரை குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் மீதான வரி 17.50%-லிருந்து 16.50%-ஆக குறைவதால் டீசல் விலை ரூ.11.08-லிருந்து ரூ.10.51 வரை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025