ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி குறைக்கப்பட்டது. அதனடிப்படையில், திரைப்பட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது.100 ரூபாய்க்கு உட்பட்ட டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும் 100 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலாகிறது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…