கடுமையான பருவமழை காரணமாக கோவாவில் இன்று(ஜூலை8) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து கோவாவில் 1-8 வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 9-12 வகுப்பு வரை வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, “9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மிக கடுமையான மழை பெய்யும் என்ற காரணத்தால் ஆரஞ்சு எச்சரிக்கையையும், ஜூலை 8 ஆம் தேதி மிகக் கனமழை பெய்வத்தால், கோவாவில் இன்று சிவப்பு எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது ” இந்திய வானிலை ஆய்வு மையம்.
மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெலங்கானா கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் பரவலாக மலை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…