மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை ரெட் அலர்ட் -இந்திய வானிலை ஆய்வு மையம்.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின.
தற்போது வெளியான தகவலின் படி, கர்நாடகா மட்டுமின்றி, தெலுங்கானா, கோவா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 9 வரையில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.
மேலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருபப்தாக கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 11 வரையில் சண்டிகர் மற்றும் தெற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையையும், மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை சிவப்பு நிற எச்சரிக்கையான ரெட் அலர்ட்-ஐயும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…