இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளிட்ட செய்தி குறிப்பில் மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு அடுத்த 24 மணிநேரங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடைவிடாது மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் நேற்று இரவு தெரிவித்தார்.
இன்று பால்கர், மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் பல இடங்களில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…
வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…