கர்நாடகாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கர்நாடகாவில் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் பருவமழை காரணமாக அங்கிருக்கும் சில மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு தக்சின் கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்விடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சிக்கமகளூரு, ஹாசன் மற்றும் சிவமோகா ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)