தேர்தலில் பின்னடைவு..! பாஜக தலைவர் பதவி ராஜினாமா..!

Published by
murugan

ஹரியானாவில் இன்று காலை முதல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
பாஜக 36 இடங்களையும் , காங்கிரஸ் 31 இடங்களையும் மற்றும்  ஜனநாயக ஜனதா கட்சி 11 இடங்களையும் பெற்று உள்ளது. இந்நிலையில் எளிதாக ஆட்சி அமைக்க பாஜக எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொஹனா தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் சுபாஷ் பரலா 22,000 வாக்குகள்  பின்னடைவை சந்தித்தார். ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவேந்திர சிங் முன்னிலையில் உள்ளார். இந்த பின்னடைவு காரணமாக சுபாஷ் பரலா தன்னுடைய பதவி ராஜினாமா செய்தார்.ஹரியானா மாநிலத்தில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

29 minutes ago

வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…

35 minutes ago

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் எப்போது? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…

1 hour ago

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை :  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…

2 hours ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

உடுமல்பேட்டை :   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…

3 hours ago

“பொங்கல் பரிசாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும்.” செல்லூர் ராஜு அதிரடி கோரிக்கை!

மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…

3 hours ago