IPL 2018:டாஸ் வென்றது பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு! வாய்ப்பை இழந்த கிறிஸ் கெயில்..!

Default Image

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது .

இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது.

பெங்களுரு அணிக்கு இதுதான் சொந்த மண்ணில் முதல் போட்டியாகும் .

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் பட்டியல் : மெக்கலம்,டி காக், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், காண், சிங், வோக்ஸ், சுந்தர், யாதவ், கேஜ்ரொழிய, சாஹால்.

கிங்க்ஸ் XI பஞ்சாப்:  ஃபிஞ்ச், ராகுல், அகர்வால், சிங், நாயர், ஸ்டாய்நிஸ், படேல், அஷ்வின்(கேப்டன்), டை, ஷர்மா, ரஹ்மான்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise