கொரோனா சூழலால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட மத்திய அரசுக்கு ரூ.57,128 கோடி வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
2019-2020- ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தும் சூழலில் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு உபரி நிதி வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…