எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
தசரா தினத்தன்று வாடா மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ராவணன், கர்ணன் உள்ளிட்ட பொம்மைகளை எரிப்பது வழக்கம். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ராவண பொம்மையை எரிப்பதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. அதுகுறித்த விடீயோக்களும் இணையத்தில் வெளியானது. அதனைப்பார்த்த நெட்டிசன்கள், தங்களின் வேலையை ஆரமித்தனர்.
அதில் ஒருவர், 2020 தாக்கதால் ராவணனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த விடியோக்கள், சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…