கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைப்பெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என பல்வேறு ஊடகங்களின் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள்வெளியாகி உள்ளது. அதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.
இந்த கூட்டணி 116-138 இடங்களை பிடிக்கும் என ரிபப்ளிக் டி.வி., ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு கூறுகின்றன. அதே நேரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ.க. கூட்டணி 91-119 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகின்றன.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…