கடந்த நவம்பர் மாதம் 18 -ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியுரிமை மசோதா, எஸ்.பி.ஜி பாதுகாப்பு மசோதா போன்ற பல்வேறு மசோதாக்கள் நிறைவேறியது.
குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் பொதுக்கூட்டத்தில் “ரேப் இன் இந்தியா” என பேசி இருந்தார். ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷம் இட்டனர்.மேலும் ராகுல்காந்தி பதிலளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் இன்று கடைசி நாள் அவை கூடியதில் இருந்து அமளி ஏற்பட்டதால் மக்களவையையும் , மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர்கள் அறிவித்தனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…