அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியெழுப்ப உறுதியேற்ற கட்சி, உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊர்க்காவல்ப்படை தலைமை இயக்குநர் ஒருவரால் , அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய சமக்ர விஷார் மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு நபர்கள் பங்கேற்று, ராமர் கோயில் விரைந்து கட்டியெழுப்புவது குறித்து உறுதியேற்ற நிலையில், ஊர்க்காவல்படை இயக்குநர் எஸ்.கே.சுக்லாவும் அந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அயோத்தி வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், அரசு அதிகாரி ஒருவரே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…