சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் !மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி மறுப்பு

Published by
Venu

ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க  மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

முன்ஜாமீன் வழங்க  மறுப்பு  தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த  மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்து விட்டார்.மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மனு மீதான விசாரணையில் தலைமை நீதிபதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்துவிட்டார்.தலைமை நீதிபதி அமர்வை அணுகுமாறு சிதம்பரம் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா.

Published by
Venu

Recent Posts

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

7 minutes ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

17 minutes ago

“இங்க யாரு போலீஸ்… யாரு அக்கியூஸ்டுனு தெரியல”.. கவனம் ஈர்க்கும் ‘சொர்க்கவாசல்’ டிரெய்லர்.!

சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…

24 minutes ago

சுட சுட சாப்பாடு.. விவசாயிகளுக்கு விருந்து வைத்து ‘நன்றி’ தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…

25 minutes ago

உருவானது காற்றழுத்த தாழ்வு… தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

சென்னை :  நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

42 minutes ago

செல்பியால் வந்த வினை., அந்த யானை என்ன செய்தது தெரியுமா? அமைச்சர் விளக்கம்!

சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…

49 minutes ago