ராம நவமி : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ராமன் பிறந்த நாளான இன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு ராமநவமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்களுக்கு ராமநவமி நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் இறைவனின் அருளால் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும், ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
देशवासियों को रामनवमी की ढेरों शुभकामनाएं। भगवान श्रीराम की कृपा से हर किसी को जीवन में सुख, शांति और समृद्धि प्राप्त हो। जय श्रीराम!
— Narendra Modi (@narendramodi) April 10, 2022